சமூர்த்தி வேலைத்திட்டங்கள்

  1. நிவாரணம்

குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு   வழங்கப்படுபவை.

  • தனிநபர் அல்லது இருவர் இருப்பின் ரூபாய் 1500.00
  • மூவர் இருப்பின் ரூபாய் 2500.00
  • நான்கு நபர்களுக்கு அதிகமாயின் ரூபாய் 3500.00
  1. கட்டாய சேமிப்பு
  • சமூர்த்தி நிவாரண பணத்திலிருந்து பங்களிப்பு பணம் அறவிடப்படும்.

விடுவிக்கப்படும் சந்தர்ப்பங்கள்

  1. 70 வயதிற்கு மேற்படல்.
  2. விஷேட நோயொன்றிற்கு ஆலாவியிருத்தல் அல்லது அதற்காக செலவழிக்கும் நிலை ஏற்படல்.(புற்றுநோய், சிறுநீரக நோய், இருதய​ நோய், வேறு அறுவை சிகிச்சைகள்)
  3. குழந்தையொன்று உயர் கல்வியைப்பெறல்.
  4. வாழ்வாதார திட்டங்களுக்காக தேவையான மானியங்களை பெறல்.
  1. வீட்டு லாட்டரி வே​​லைத்திட்டம்.
  • பிரதேச செயலகத்திற்கு மாதத்திற்கு ஒரு வெற்றி வாய்ப்பு வழங்கப்படும்.
  • பெறுமதி ரூபாய 200000.00.
  • வீடொன்றை கட்டுதல், புதுப்பித்தல், வீடொன்றை கட்டுவதற்கு காணி ஒன்றை விலைக்கு வாங்கல் அல்லது வாழ்வாதார திட்டமொன்றை ஆரம்பித்தல் இங்கு நடைபெறும்.
  1. சமூர்த்தி சமூக பாதுகாப்பு வே​லைதிட்டம்

சலுகைகள் வழங்கப்படும் சந்தர்பங்கள்

  1. நன்மை பெறுவோரின் குடும்பத்தில் 3 குழந்தைகளுக்காக தலா 7500 ரூபாய் வழங்கப்படும்.
  2. குடும்பத்தில் திறுமணங்கள் இரண்டிற்காக தலா 7500 ரூபாய்.
  3. நன்மை பெறுவோரின் குடும்பத்தில் மரணத்திற்கு தலா 15000 ரூபாய். (எல்லை இல்லை)
  4. நன்மை பெறுவோரின் குடும்பத்தில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்படல் தொடர்பாக ஒரு நாளைக்கு 250 ரூபாய் வீதம் வருடத்திற்கு அதிக பட்சம் 30 நாட்களுக்காக அதிக பட்சம் 7500 ரூபாய்.
  5. இரட்டை குழந்தைகளுக்காக தலா ரூபாய் 5000 வீதம் குழந்தைக்கு ஒரு வருடம் பூரணமாகும் வரை வழங்கப்படும்.(12 மாதங்கள்)
  6. 3 குழந்தைகள் மற்றும் அதனை விட அதிகமான குழந்தை பிறப்புக்காக மாதத்திற்கு 10000 ரூபாய் வீதம் 12 மாதங்களுக்கு வழங்கப்படும்.
  7. சிப்தொர உதவித்தொகை

வருடத்திற்கு ரூபாய் 1500 வீதம் உயர் தரம் கற்கும் இரண்டு வருடங்களுக்காக சமூர்த்தி பெறும் குடும்பங்களில் உயர்தரம் கற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படும்.

  1. சமூர்த்தி வழ்வாதாரம்
  • திறைசேரி மானியங்கள் 60% மற்றும் நன்மை பெறுவோரின் பங்களிப்பு 40% உயர்ந்த பட்ச திறைசேரி 45000 ரூபாய்.( சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறுபடும்)
  • பிரிவு அடிப்படையில் தனி நபர் மற்றும் குழு திட்ட அடிப்படையில் நன்மை பெறுவோரின் நன்மையை மேம்படுத்தல்.
  • உபகரணங்கள்,மிருகங்கள், நடவுப்பொருட்கள், தொழில் பயிற்சியாக வழங்கப்படுகிறது.
  • மாதிரி கிராமங்கள், சேமிப்பு வசதிகள், ஏற்றுமதி கிராமங்கள், ஏற்றுமதி பயிர்கள், பழக் கிராமங்கள், சுற்றலா மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
  • சமூர்த்தி வங்கி மற்றும் சுழலும் கடன் வேலைத்திட்டங்கள், வட்டி 12% 5 இலட்சம்.  
  1. சமூர்த்தி விற்பனை வேலைத்திட்டங்கள்
  • பொருளாளருக்கான மானியம் 50% மற்றும் பயனாளிக்கு 50% என்ற அடிப்படையில் செயற்படுத்தப்படும்.
  • விற்பனை சாவடி, விற்பனை ஊக்குவிப்பு, வியாபார சங்கம், தொலைபேசி, விற்பனை சாவடி உபகரணங்கள், விற்பனை நிலையம் என்பன இதன் கீழ் செயற்படுத்தப்படும்.
  • பிரதேச வியாபார சங்கம் நிர்மானித்தல் மற்றும் மேல் உற்பத்திசெய்தல்.
  • வங்கி மற்றும் கடன் பெற்றுக்கொடுத்தல் அதற்கான வட்டி  5 இலட்சத்திற்கு 12% ஆகும்.
  • தொழிற்துறை அபிவிருத்தி.
  • சந்தைப்பொருள் விற்பனை
  1. சமூர்த்தி சமூக அபிவிருத்தி வே​லைத்திட்டம்
  • சமயம் சார்ந்த வேலைத்திட்டங்கள் ,தேசிய சர்வ​தேச வேலைத்திட்டங்கள்.
  • ஆலோசனை வேலைத்திட்டங்கள், நூல் நிலைய ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள்.
  • குடும்ப மகிழ்ச்சி
  • குழந்தை சங்கம் உருவாக்குதல்.
  • பிள்ளைகளின் போட்டிகளை ஊர் மட்டத்தில் இருந்து தேசிய மட்டம் வரை கொண்டு செல்லல்.
  • ஹரித உயண
  • திரிய பியச- 200000.00
  • விசேட வீட்டுத்திட்ட நிர்மானத்திற்கு 200000.00
  • விசேட வீட்டுத்திட்ட நிர்மானத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்கள் ஒரு சிலருக்கு.
  1. மக்கள் ஆதார அமைப்பு
    • கிராமிய மட்டத்தில் மக்கள் ஆதார அமைப்பை அமைத்தல், அனைத்து சமூர்த்தியாளர்களுக்கும் மற்றும் குறைந்த வருமானத்தை உடையவர், சமூர்த்த, அபிவிருத்தி தினைக்களத்தின் அதிகாரி தவிர மற்ற அனைவருக்கும் அங்கத்துவம் பெற முடியும்.
    • சமூர்த்தி கொடுப்பணவை பெற்றுக் கொள்வதற்கு சமூர்த்தி கொடுப்பணவை பெற்றுக் கொள்ள அங்கத்துவம் பெற்றுக் கொள்ளவேண்டும்.
    • கிராமிய மக்கள்  அங்கத்துவம் வகிப்பார்கள்.
      • சமூர்த்தி சஹனாதார பெற்றுக் கொள்ளல், சமூர்த்தி கடன்,கொடிசெயட்திட்டம், விளையாட்டு உபகரணங்கள்,போன்றன அனைத்தும் இதுதொடர்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
      • கிராமிய ,பிரசேத , மாவட்ட ,தேசிய மட்டத்தில் இந்த நிகழ்வு நடைமுறைப்படுத்தப்படும்.
      • சமூர்த்திமற்றும் குறைந்த வருமானத்தை உடைய குழந்தைகளுக்கு தேசிய மட்டத்திலான திறமை உடையவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், ஆடை என்பன வழங்கப்படும்.
      • கிராமிய மட்டத்தில்  அனைத்து வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும்.

8.தேசிய மட்டத்திலான புகைபிடித்தல்  எதிர்ப்பு தினத்திற்கு அமைவாக நாடாத்தப்படும் சமூர்த்தி கொடி வேலைத்திட்டங்கள்

  • மே 31 வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • விசேட படைக்கும் திறன் மற்றும் வீட்டுக்கு வீடாக சென்று விற்பனை செய்யப்படும்
  • கிடைக்கும் இலாபத்தில் 90% கொள்வளவாளருக்கு வழங்கப்படும்.
  • வடைமைத்தல் , புணர்நிர்மானப்பணிகள், மலசல கூடம் அமைத்தல்.
  • மக்கள் உபகார வேலைத்திட்டம் புத்தகங்கள், வழங்குதல், பயிற்சி என்பன இதன் கீழ் செயற்படுத்தப்படும்.
  1. கடன் வாழ்வாதாரம்
    • சுயதொழில்
    • வீடு
    • அனர்த்த வாடிக்கையாளர், தன அபிமானி, பயிர்செய்கை, வியாபார அபிவிருத்தி
    • வட்டி- தன அபிமானி 7%
    • வீடு 14%
    • வாழ்வாதாரம் 12%
    • தன சவிய 6%

வேறு அனைத்து கடன்களும் 12%

குறைந்த்து 50000.00 இருந்து கூடியது 10 இலட்சம்.

   

செய்தி மற்றும் நிகழ்வுகள்

01
டிச2022
"அஸ்வன்னக வருண"

"அஸ்வன்னக வருண"

பாரம்பரிய மரபுகளை அடிப்படையாகக் கொண்ட சடங்குகள் மற்றும் கலை...

10
நவ2022
இரத்த தானத் திட்டம் - 2025

இரத்த தானத் திட்டம் - 2025

இரத்த தானத் திட்டம் - 2025 அலவ்வ பிரதேச...

Scroll To Top